பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#76 லா. ச. ரா.

சுவரோரமா சார்த்தியிருக்கும் தம்பூர். ஆனால் பூஜைசெய்ய சாஸ்திரி யாரும் வரவில்லை. பூஜை அறையில் இத்தனைக்கும் நடுநாயகமாய் உயிர் size இல் ஒரு ஓவியம். கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு கொழகொழ வென்று பசுப்போல் மாமி கைகளைக் கோர்த் து க் கொண்டு ஃப்ரேமுக்குள் நிற் கிறாள். யாரென்று கேட்கத் தேவையில்லை. நானும் கேட்கவில்லை. இப்போது கடைந்தெடுத்த பொம்மை பாலா, அந்த வயதுக்கு அப்படி ஆகிவிடுவாள்.

து பதிப உ ப ச | ர ங் க ள் (பாலாவால்) எனக்குத் தெரிந்தவரை, அந்த ஒவியத்துக்குத்தான் நடக்கின்றன. பூஜை அறை அனேகமாக மூ டி த் தா ன் இருக்கும். திறந்த நேரங்கள் அரிது,

ஒரு ச ம ய ம் , தற்செயலாக அந்தப்பக்கம் செல்ல தேர்ந்த போது, பூஜை அறை திறந்திருந்தது. லார் பின்னால் கோர்த்தகைகளுடன், மாமி படத் தெதிரே நிற்கிறார். அவ ரு க் கு க் கீழுதடு பிதுங்கியிருக்கிறது. கண்களில் வேதனை. ஒவியத்தில் கண் களி ல் இப்போ என்னால் தாங்கமுடியாத து ய ர த் ைத ப் பார்க்கிறேன். இருவரும் ஏதோ சம்பாஷணையில் ஈடுபட்டிருக்கிறார் கள். இங்கே இப்போ என் இடம் அல்ல, சமயம் அல்ல. சந்தடி செய்யாமல் பின்னிடைகிறேன்.

 Q

இங்கு என்ன குறைவு ?

ஆனால்

இழுத்துப் பிடித் க் .ே க ரி - “i 11 அறுந்து மு று க் கே நி ய தந் தி எப்போ

அறுத்தால் என்ன ஆகுமோ ? யார் முகத்தில் எந்த மாதிரி அடிக்கப் போகிறதோ என்று சூழ்நிலையில் ஒரு அடிவாரப் பிகித்தம்.