பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 )fr rfr.

(முத்தையா, மத்த ளார்களையும் கேட்டுக் கொள்றேன். ஒண்ணையே போட்டு வளைச்சிண்டிருக் காதேங்கோ, பின்னால் வரும் ஐட்டங்களை நீங்கள் அனுபவித்து சாப்பிட வேண்டாமா?-ராயர்)

முத்தய்யா வீட்டுக்குக் கட்டி எடுத்துட்டுப் போயிட் டாப் போவுது.”

எல்லாரும் கிரிக்கிறார்கள்.

ராயரின் சிரிப்பு ஒரு நொடி தாமதித்து வருகிறது. அதில் துளிர்த்த அலசுசியம் எனக்கு மட்டும் தெரிகிறது.

("காட்டான்கள்!’ வேறென்ன அதற்கு அர்த்தம்?)

பிஸியேளா ஹகுளி வாழையிலையில் அன்னாபிவை.

ஒரு கரன்டி-இன்னும்

அன்னா, கோஸ் ஒண்னு பக்குவமான இள

கலில் கரண்டியிலிருந்து தேங்காய் போட்டுக் இலைக்குத் துவண்டு கறி விழுகையில்...

அதற்குப்பின் வேணா பார்ட்டி

கள், உத்யோக ரீதியில்

மூஞ்சியில் அடித்தாற் போல், இதற்கும் கூடுதலான ஐட்டங்களுடன், அலுத்துப் டோமளவுக்கு சாப் பிட்டாச்சு. ஆனால் இந்த ருசி.உண்மையில் இது பண்டத் தின் ருசி கூட இல்லை. எதற்கும் முதல் தடவை யெனும் மஹிமை இருக்கிறது. முதல் தடவையை எதுவும் மிஞ்ச முடியாது. அதற்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை. முதல் தடவை என்பது எப்பவும் ஒரு தடவை, ஒரே தடவைதான் உண்டு. அதில் ஒரு ஆத்மீகமே இருக்கிறது.

தேங்காய்ச்சாதம் (முழிமுழி முந்திரிப்பருப்பு), பப் படம், வாழைக்காய் வறுவல் (ஊசி ஊசியாகநறுக்கி)

தெளிவாய்க் கொட்டுரஸம். எடுத்து ஊற்றினால் ஆள், திரை வழி தெரியும். சும்மா குடிக்கத்தான், எவன் கலந்து சாப்பிடப் போகிறான்?