பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 a)fr. . Tsr

என் அதிர்வுக்குச் சொந்த அலையில் என்னை வாரிக் கல்வி எடுத்துச் சென்று மூலத்தின் இருண்ட கர்ப்பத்துள் சேர்த்து விடு

அங்கு நான் என்னை

இழந்து கொள்கிறேன்

ஆமாம் இதையெல்லாம் யாரைக் கேட்கிறேன்?

கதை முடிந்தது கவிதை தன்னை முடித்துக் கொண்டு

கண்ணாடிச் சுவரும் உடைந்தது