பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 %)frfr.

அப்போது குரங்கு ஒன்று இளநீரைப் பறித்துவிட் டது. முத்தையா அதன்மேல் கல்லை விட்டு எறிந்தான். கொஞ்ச நேரம் கர்ர்ர் புர்ர்ர்- ஆனால் கையில் கனத்து டன் தன் மேல் கல்லெறியையும் சமாளித்துக் கொண்டு அதனால் இன்னொரு மரத்துக்குத் தாவமுடியவில்லை. இளநீரைக் கீழே போட்டுவிட்டு, வைது கொண்டே ஓடி


விட்டது. ‘குரங்கு பறிச்ச இளநி பிரமாதமாக்கும்.” அதையும் சீவ ஆரம்பித்தான்.

“ஆமாய்யா செந்தாமரை கொளந்தை பெக்கறா. என் கொளந்தையைப் பெக்கறா. கோமுவா காப்பாத்தப் போறா? செந்தாமரையே என் மேல் கஸ்டப்படறா,’ ‘உனக்கு மிருகம் தேவலை, அதுக்காவது வேலை உண்டு’ ன்னு ஒருதரம் சொல்வியேவிட்டா போயேன். எனக்கே என்னைப் பார்த்தா ஒரொரு சமயம் சீன்னு இருக்கு. ஆனால் நான் என்ன செய்ய அம்பி, உன் வயசிலே, நான் என் வயசிலே உன்னோடு பேசற பேச்சா இது? ஆனால் ஏனோ உன்னோடு சொல்லனும்னு தோணுது. அம்பீ-” மாரைக் குத்திக் கொண்டு, இந்த உடம்பை அடக்கி வெக்க முடியல்லியே! எவ்வளவோ உழைக்கிறேன். டுட்டி மேலே தினம் இருபது கல்லேனும் நடக்கறேன். வெய்யி லிலே திரியறேன். நான் என்ன பியூன் தானே! படுக்கை யிலே கட்டை விழுந்த உடனே அசதியிலே துரங்கிடாதா? மறக்க வழிதினம் தேடறேன்.இத்தினிக்கும் நான் டெத்ததே அவளைச்சுத்தி படுக்கையிலே காவல் கிடக்கு. அப்பிடியும் - சிரித்துக் கொண்டே கையை விரித்தான். அவன்முகம் ஆரஞ்சு தட்டுகிறது. முத்தையா, அந்தக் கண் இடுக்கு, வாய்ச் செதுக்கலில் கொஞ்சம் சைனாக் களை. ஆனால் அழகன்.

‘அம்பீ.என் குடும்பத்தை எனக்கப்புறம் கோமுவிடம் நம்பிவிட்டுட்டுப் போக முடியுமா என்ன? ரெண்டு இன்ஷாரன்ஸ் பாலிசி இருவது ரூபாய் கொடுத்து செந்தா மரைக்கு எழுதிட்டேன். கோமு என் பொருளுக்கு ஆசைப்