பக்கம்:கழுகு-லா. ச. ராமாமிர்தம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 & rrgrfr

இப்போ இவன் தோரணை சர்கிளாக இல்லை. ( S. Pக்குக் குறையவில்லை.

அவன் பார்வை என்னை ஆசையோடு, பசியோடு தழுவிற்று. பாம்பு இரையை விழுங்கு முன் அதன் மேல் தன எச்சிலைக் கொட்டுமாம்; அது போல.

“உங்கள் Method இல் உங்களுக்கென்ன புலனாச்க?” அவன் ஆத்திரத்துடன் தொடையை அறைந்து கொண் டான். ‘ அதான் கேல் எளுதமாட்டேன் கறாங்களே!”

எனக்கே சற்று ஆயாசம் தட்டிற்று. இந்தப் பிசுபிசுப் புக்குத்தானா, இத்தனை பாண வேடிக்கை, ஆர்ப் பாட்டம்?

‘மாப்பிள்ளே, உன்னைப் பார்த்தால் எனக்கு நிஜமாவே பரிதாபமாயிருக்கு அங்கேயும் முறைதெரியாக் கதைதானா?’,

செண்டு பேரும் அஞ்சறாங்க போலீஸ்விசாரணை, குடும்பமானத்தைச் சந்தியிலே இழுத்துடுமே சொத் தோடு மானம் போனது தான் மிச்சம். எடுத்தவன், ஏமாந்தவன் ரேண்டு பேருமே ஒருத்தரையொருத்தர் கொண்டாடிக்கறாங்க. தவிர இந்த சம்பந்தம் வேறே. யிருக்கது. அது என்ன ஆவறது?”

‘நீங்க-இல்லை, நீ என்ன நினைக்கிறே?” :படிச்ச முட்டாளுங்க கூழுக்கும் ஆசை மீசைக்கும்ம் . & * *- o * ஆசை. பணியாரம் தின்னவும் தின்னணும். குறையவும். கூடாது ஆத்துலே ஒரு கால் சேத்திலே ஒருகால். நம் மக்களின் அவலப் புனைப்பே இதுதானே! இந்தத் தென் பிலேதானே குத்தவாளியும் தனக்கு நிகர் யாருமில்லேன்னு நம்மிடையிலேயே துணிச்சலா வளையவரான் பாம்புக்குப் பாலூட்டி வளர்க்கறோம்-'என்மேல் மறுபடியும் அந்தப் பசியேக்கப் பார்வை. தலைப்பாகையைக் கையிலேந்திக் கொண்டு அத்துடன் பேசினான். ‘என்மாமன் இருக் காரே ைபத் ய க் கார மனுசன். இல்லாட்டி கருடா சுகமான்னு நீ என்னைக் கேப்பியா ?”