பக்கம்:கழுதை அழுத கதை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óのの2eタ ダ@2多 芝の2多

இயல் : 1.0

நம்போல் விலங்கிடை, இக் காட்டுமனம் சூழ்வதில்லை; கள்ளமிட்டும் வாழ்வதில்லை!

வந்திருந்த கூட்டத்தார்

வைத்திருந்த மூட்டைகளும் பந்த விளக்குகளும்

பார்க்கப் பளபளக்கும் கத்திகளும், கன்னமிடு

கோலும், கயிறுகளும் 650

64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/105&oldid=665522" இலிருந்து மீள்விக்கப்பட்டது