பக்கம்:கழுதை அழுத கதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2ó 学@22ラ のの2タ

“நம்பியெனைக் கூட்டிவந்து நட்ட நடுக்காட்டில் விட்டுவிட்டு நீமட்டும்

வீழ்ந்திறத்தல் நல்லறமோ? விட்டுவிடு நின்கருத்தை!

வீணாய் இறவாதே"

- என்றுபல கூறிடவும்

ஏலாத தாய்க்கழுதை "குன்றுபோல் என்றன்

கொழுநற் பறிகொடுத்தேன். 750 அன்றே இறந்திருக்க

வேண்டும்தான்; ஆனாலும் என்றன் மகளெண்ணி

வாழ்ந்திருந்தேன்; இப்பொழுதோ அச்சிறுக்கி என்னை

அழவிட்டுப் போய்விட்டாள்.

எச்சம் இனியென்ன?

ஏதுக்கு வாழ்ந்திடுவேன்? என்மேலே உங்களன்பு -

இம்மியளவுண்மையென்றால் 755 என்னைத் தடுக்காதீர்;

இறந்துவிட எண்ணிவிட்டேன்"

-என்றுரைத்துத் தாவி

எதிராய் விடுவிடென்று

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/115&oldid=666328" இலிருந்து மீள்விக்கப்பட்டது