பக்கம்:கழுதை அழுத கதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാണ്ടൂ മാ

சென்ற கழுதையம்மை சற்றே இடைநின்று, பின்னோக்கிக் 'காளையண்னே, பேச்சுத் திறம்பிவிட்டேன்; என்னைப் பொறுத்திடுங்கள்

ஏழைநான் என்செய்வேன்!" 760

என்றுரக்கச் சொல்லிவிட்டு

மீண்டும் இரண்டடிகள் சென்று, திரும்பிநின்றே,

"அண்ணே! சிறியவள்நான்; வேண்டிக்கொள் கின்றேன்; விருப்பம் மறவாதீர்; மாண்டபின் என்றன்

மகளைக்காண் பீரென்னில், "அம்மா, மகளே!உன்

அப்பனிடம் போனாள்,உன் 765 அம்மா" -வென் றேவுரைப்பீர்!

அன்புள்ளங் கொண்டு.அவளை ஆளாக்கித் தான்விரும்பும்

ஆளனிடம் ஒப்படைப்பீர்!

கேளாதிப் பாழ்நெஞ்சம்

கேட்கின்ற வேண்டுதலை மெய்யாய் நிறைவேற்றி

நற்பேறு மேவிடுங்கள்! வெய்யான் 'ஆவி

விரும்பும் விருப்பமிகு)" என்று) 770

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/116&oldid=666329" இலிருந்து மீள்விக்கப்பட்டது