பக்கம்:கழுதை அழுத கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சரவாகரறு பெகுரீசித்திரனார் - என்றவாறு தொடர்ச்சியை நிறுத்தும் இவ் ஈரிடங்களில் முற்குறிப்பீட்டிற்குரிய சான்றுகளைக் காணலாகும். உம் -- ஊம் - இ.ம்....... என்றவாறெல்லாம் ஊம் கொட்டக் கேட்டல் ....... "நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் கதை எங்களுக்குப் புரிந்து அதனொடு நாங்கள் தொடர்கின்றோம்" என்னும் நடைமுறைப் பொருளில் - அதனை ஆழ்ந்து கேட்கும் குழந்தைகள் - மிக விருப்பத்தோடு “ஊம்" "ஊம்" என்றவாறு ஒலியிடுவது ஊர்ப்புறங்களில் இன்றும் வழக்கம்.!.... அவ்வொலியீடுகள் “உம்”, “ஊம்", "இம்" என மூவகையின! இவ்வொலியீடு செய்யும் . வினைக்கு, ஊர்ப்புறங்களில் -- "ஊம் கொட்டுதல்" என்றவாறு. ஒரு செப்பச் சொல் வழக்கு இன்றும் பரவலான நடைமுறையிலுள்ளது!. இவ் இலக்கியம் 'கதைப் பாவியமானதால் -- இடையிடையே, -- “ஊம்”, "இம்” என வரும் மிக அழகார்ந்த இவ்வொலியீடுகளைப் . பதிவு செய்கின்றார், ஆசிரியர்! - தாய்க் கழுதை. தன் குட்டியிடம் பலவகையான செய்திகளைக் கூறிக் கொண்டிருக்கின்றது!....... குட்டி "கேட்டுக் கொண்டிருக்கின்றது!...... இது கேட்டுக் கொண்டிருக்கும் போதே - இவை யாவற்றையும் ஆழ்ந்து - தொடர்ந்து இழையறாமல் கேட்டு வரும்படியான விருப்பில் இடையிடையே இப்படி விழிப்புணர்த்துகின்றது!...... ன்றார், ஆசிரியர்ந்த இவ்வொல - “ஊம்", 1, "நாமுந்தான் பாலுண்போம்; நம் பாலை யார் குடிப்பார்? ' ""ஊம்". என்று கேள், நீ! உனக்குப் புரிகிறதா ?!...' '. (183-184} |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/12&oldid=1400499" இலிருந்து மீள்விக்கப்பட்டது