பக்கம்:கழுதை அழுத கதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ശ്ലേ ു് ഠ്കു്

"பெண்களே இப்படித்தான்; பேதைத் தனமாக

நல்லுயிரைப் போக்குதற்கு

நாக்கடிப்பாய்ப் பேசிடுவார்;

வெல்லம் உயிரன்றே;

ஆனாலும் வீணாகத் தன்னுயிரை மாய்த்துவிடல்

தக்கதன்று; துன்பமென்ன என்றும் இருப்பதுவா?

இன்றுவரும் நாளைசெலும்; 820 இன்பமும் அப்படித்தான்!

எல்லார்க்கும் ஒன்றுதான்!

துன்பில் துவளாமல்

மேலுந் துணிந்திருந்தால்

இன்பம் எதிர்ந்துவரும்!

இஃதே உலகவியல்!

முன்புசெய்த தீச்செயலை முற்றும் மறந்துவிடு!.

ஆர்செய்த நல்வினையோ -

அம்மா, பிழைத்துவிட்டாய்! 825 ஒடையிலே நீரில்லை;

உன்னுயிரும் போகவில்லை; ஏதோ ஒருசெயலுக்

கின்னும் பிழைத்திருப்பாய்!

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/123&oldid=666336" இலிருந்து மீள்விக்கப்பட்டது