பக்கம்:கழுதை அழுத கதை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

óóぬgう

ക്കു് ു് ബ്

காவாயோ என்றந்தக்

கண்கள் உரைப்பனபோல் தோன்றிடவும், பெட்டைக்

கழுதை துடிதுடித்தே, அண்டையிலே ஒடி

அடர்ந்து வளர்ந்த கள்ளித் தண்டொன்றைக் காலால்

“தடக்கென் றொடித்துவந்து 975 பொங்கிவரும் பாலையதன்

புண்ணில் சொரிந்ததுவே!

எங்கிருந்தோ வந்தே

இரங்கி யுதவுகின்ற

நற்கழுதை யம்மையின்

நல்லுள்ளம் தானறிந்து,

கற்கடின நெஞ்சுங் .

கனிந்து மகிழ்ந்திடுமால்!

கள்ளிப்பால் விட்டவுடன்

புண்ணின் கடுகடுப்போ 980 உள்ளும் புறமும்

ஒருவா றடங்கிடவே, மெல்ல எழமுயன்று

மேனி நடுங்கியதாய் வல்லென் றரிமா -

வலிவின்றிச் சாய்ந்த்துவே!

அக்கால் கழுதை

சடக்கென்றதைத்தாங்கி,

98.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/139&oldid=666352" இலிருந்து மீள்விக்கப்பட்டது