பக்கம்:கழுதை அழுத கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó@分の22万 ダ@22ラ óの22ラ

பரந்து பயில்வுறுமாறு செய்து படரவிட்டுக் கதை யோட்டத்திற்கிடையே ஈர்ப்பு ஏற்றத்தையும் - சுவை யூட்டத்தையும் கூட்டியிருக்கின்றார்!

வெலவெலத்து (853), பளபளக்கும் (233 (649), தளதளக்கும் (724), சலசலத்து (730), காழ் காழ் என்றோலமிட்டு (10) (148), காச்சு காச்சென்று (216), கிசுமு சுத்து (1011), சீத்துப்பூத் தென்று (1156), விண்ணென்னும் (342), பொத்தென்று (289) (1020), தடக் கென்றொடித்து (975), பொதபொதக்கும் (187), சவசவக்கும் (340), பிசுபிசுத்த தோலும் (14), குறுகுறென (225), குறுகுறுப்பாய் (512), கிடுகிடுக்க (857 (1099), படபடக்க (1475) 150), மெத்தென்று (102), சில்லிட்டுப் போனது (912), சில்லென்று (954), சிவ்வென்று (1832) - என வரும் இவ் வொலிக் குறிப்பீட்டுச் சொற்கள் இக் கதைப் பாவியத்துள் உரிய இடங்களில் மிக அருமையாகப் பதிவுற்றுள்ளன!

எல்லைமீறிப் புகுந்த புறச்சொற்களின் இயைப்பு அழகு!.

சிறார் சிறுமியர்க்கெனப் படைத்த கதைப் பாவியமானதால் - ஊன்றிப் பயிலுநர்க்கு ஊட்டந்தரும் இலக்கியச் சுவையெழுச்சிக்குத் துணையாகத் - தம் தனித் தமிழெல்லைக்குரிய கருப்பொருள்களையும் தாண்டியவாறு காட்சியருமை விளைக்கும் இரு புறச் பதிவு செய்துள்ள ஈரிடங்கள் கொள்ளை வன!.

தாய்க் கழுதை தன் குட்டிக் கழுதையிடம் - மெத்த ஈட்டி வளர்க்கப்பெறும் செல்வர் வீட்டு

--س ق58E تھیسس۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/15&oldid=665316" இலிருந்து மீள்விக்கப்பட்டது