பக்கம்:கழுதை அழுத கதை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാണ്ടൂ സ്പെ

இயல் : 20

கீழ்மை எனில்என்ன ? கிஞ்சித்தும் நாமவர்க்குத் தாழ்மை இலையே? தரங்கெட்டுப் போனதெதில்?

பெட்டைக் கழுதைக்குப் பேச முடியவில்லை!

கட்டைக் குரலால்

கனைத்துச் சரிசெய்து,

fiğ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/156&oldid=666369" இலிருந்து மீள்விக்கப்பட்டது