பக்கம்:கழுதை அழுத கதை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠഭൂു ിലു

கற்றவர்கள் என்பவர்க்கே

கள்ளம் மிகுந்திருந்தால், f205

மற்றவர்கள் எவ்வகையில்

மாண்புயரப் பெற்றவர்கள்?

காதல்,கா தல் எனவே

யாண்டும் கதைக்கின்றார்! காதலுக்கு மானைக்

களிற்றை உவமைசொல்வார்! நம்மின் சிறந்திருக்கும்

நல்பறவைக் கூட்டத்தில் தம்மினுளக் காதலுக்குத்

தாமுவமை தேடிடுவார் ! 12贯} மாடப் புறவென்பார்!

தோகை மயிலென்பார்! கூடப் புனைந்துரைப்பார்; கூடிப் பிரிந்திடுவார்!

அன்பு மணமென்றே

ஆர்ப்பாட்டம் நேர்வதுண்டு! பின்பு குடும்பமென்று

பேச்சுக்கு வாழ்வதுண்டு! ஆணுக்குப் பெண்ணடிமை;

ஆணடிமை தானுமுண்டு! 1215 விணுக்குப் பீற்றுவார்! -

வெற்றுப் புலன்வாழ்க்கை ! உள்ளமெலாம் கள்ளம் !

உழைப்பெல்லாம் சோம்புவதே ! பள்ளமெலாம் மேடென்ற

பேச்சே பரந்திருக்கும்!

12甘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/162&oldid=666375" இலிருந்து மீள்விக்கப்பட்டது