பக்கம்:கழுதை அழுத கதை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഠഭൂു മാ

காட்டரசன் தன்யால்

கனிவாய் எடுத்துரைக்க - 1455

மாட்டைக் கொணர்தற்கு

மற்றுமிரு யானைகளைக் காட்டரசன் உய்த்ததுவாம்! அந்தக் களிறுகளும் காட்டை அலகதற்குக்

காற்றாய்ப் பறந்தனவே! பின்னர் விலங்கரசன்

பேரவையை ஒத்திவைத்தான்! மன்னன் எழுந்தவுடன்

மற்ற விலங்குகளும் 1460

தந்தம் இருப்பிடத்தைத்

தாமடைந்த பெண்கழுதை

சொந்த மகள் நினைவாங்

குள்ளம் சுரந்தெழவே,

"எங்கே இருப்பாளோ?

என்னதுயர் பட்டாளோ? இங்கேநான் வந்ததனை

எவ்வாறறிவாளோ? காளைவர நேர்ந்ததுபோல்

காணக் கிடைப்பாளோ? $465

காளைமா டாங்கொருகால்

கண்டழைத்து வந்திடுமோ?

137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/178&oldid=666391" இலிருந்து மீள்விக்கப்பட்டது