பக்கம்:கழுதை அழுத கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഭു ിലന്തൂ

அவற்றுள் சில:

1. "பெருங்கழுகாய்" (28) (கருத்து அடிப்படை

கழு > கழு + வு > கழுவு > கழுகு) (கழு = பெருமை; திரட்சி)

2. "ஆழ்கடலில் வட்டமிடும் ஆலாவாய்” (32)

(கருத்து அடிப்படை அல் > ஆல் > ஆலு > ஆலு + தல் > ஆலுதல் = சுற்றுதல்; வட்டமிடுதல். 3. "நாகரிகம் ஒங்கும் நகரென்றும்" (709)

'நகரத்தில் வாழ்கின்ற மக்களெனும் நாகரிக மாக்கள்”

- - (1550-1551) (கருத்து அடிப்படை நகர் நகர் + இகம் > நகரிகம் > நாகரிகம்)

வேரியல் அடிப்படையிலான நுண்பதிவு:

tதா= கொடு (ஒநோ தா + ஆய் > தாஅய் >

தாய் = ஈன்றவள்) தா =_கொடுத்தவன் தந்தவன் தந்தை.

(ஒ.நோ. தா தா தாததா = தநதைககுத

தந்தை பாட்டன்) அய் > ஆய் = அப்பன் தலைவன். அய் > ஐ = தலைவன்; அப்பன்

தந்த + ஆய் > தந்தாய் > தந்தய் தந்தை

தந்தவன்; கொடுத்தவன், பிள்ளையைத் தந்தவனாகிய (கொடுத்தவனாகிய) அப்பன். தந்தை என்பதற்குரியூ சொற்காரணப் பொருண்மை

யுடைய தருதல் வினையை நெஞ்சில் தாங்கியிருந்த நம் ஐயா அவர்கள் - இப் பாவியத்தில் அவ் வேரியல்

ختنتن 35 ع

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/18&oldid=665323" இலிருந்து மீள்விக்கப்பட்டது