பக்கம்:கழுதை அழுத கதை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠണ്ടൂ മാ

ஆங்கங்வா நின்றி

அலைந்தீரோ? நான்மட்டும் உங்கள் இருவரையும்

ஒவ்வோர் இமைப்பொழுதும் இங்கிருப்ப தாகவே

எண்ணி உயிர் வாழ்ந்தேன்"

- என்று, கழுதையம்மை

ஆங்கே எதிரிருந்த

குன்றம், விலங்கரசன்

கொல்களிறு கள்-இரண்டு, 1510

மற்றிருண்ட காடு-என்னும்

எல்லாம் மறந்தபடி

உற்ற உரைகுழற

உள்ளம் உவந்ததையும்,

வெள்ளத் துணர்ச்சியிலே

வீழ்ந்து குளித்ததையும் விள்ளரிய நன்மனத்தால்

வேந்தரிமா பார்த்திருந்து, நெஞ்சம் குளிர்ந்தபின்னை,

நின்று களிறுகட்குக் 1515 கொஞ்சம் கழுத்தசைத்துப்

போய்வரவும் கூறிவிட்டு,

"நல்லமைச்ச! மற்றவெல்லாம்

நாளைக்குப் பார்ப்ப"மெனச் சொல்லியவா றாங்கெழுந்து

காட்டையிராச் சுற்றிவரப்

141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/182&oldid=666395" இலிருந்து மீள்விக்கப்பட்டது