பக்கம்:கழுதை அழுத கதை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تتكتملكهته ، 3 يونيو جي . ترتيجته نيوي تي

மக்களெனும் நாகரிக

மாக்களிலே சிற்சிலரைத்

தக்கபடி கொண்டுவந்து - .

தான். தின்னல் வேண்டும்.இனி!

நம்மவரில் நல்லவரை

நாமுண்ணல் கூடாது! இம்மா நிலந்தனிலே -

எத்தனையோ மாந்தருளர்! ஆங்கவர்கள் தம்முள்

அனைவருமே மக்களிலர்! 1555 ஈங்குள்ள நம்மைவிட

எத்தனையோ தாழ்வுஅவர்க்குள்:

பொல்லா அறக்கொடியோர்,

பொய்புனைந்து வாழ்ந்திடுவோர்! இல்லாத ஏழையரை

எத்திப் பிழைத்திடுவோர்; கன்னியரைக் கற்பழிப்போர்;

கையூட்டு வாங்கிடுவோர்; துன்னக் கொலைவிளைப்போர்; - போலித் துறவியர்கள், 1550

கல்லாத மூடர்;

கயவர்: பெருங்களியர்

எல்லாரும் நாம் உண்ணற்

கேற்ற விலங்குகளாம்!

146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/187&oldid=666400" இலிருந்து மீள்விக்கப்பட்டது