பக்கம்:கழுதை அழுத கதை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

യാദ്രഗു ിലന്തൂrത്ര്

ஏற்றுக்கொள் ளாமல்,

இருந்த விலங்கெல்லாம்

கூற்றின் இடியொன்று

குத்தென்று வீழ்ந்ததுபோல்

துன்பம் புடைத்தொன்றும்

தோன்றா நினைவுடனே வன்கற்க ளாய்ச்சமைந்து

வாயெழவும் மாட்டாமல், 1610 நின்றிருக்கும் போழ்தில்,

நெடும்பிடரி வல்லரிமா,

'கொன்றதுபோல் நீ,பேசி

விட்டாய், கழுதையம்மா!

இங்குகேள்: நீயேன்

இறந்திடுதல் வேண்டும்? நின் பொங்குதுயர் எல்லாமும்

போயொழிந்த பின்னைநீ ஏனிறக்க வேண்டும்? உன்

ஈடில்லா நல்லறிவால் 1615 தான்சிறக்க வேண்டும்.இத்

தண்காடும் வாழ்விலங்கும்:

நீயிருந்து நல்லமைச்சாய்

நீளப் பொறுப்பேற்று

வாயிருந்து பேசுகின்ற

மக்கள் வியப்படைய

153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/194&oldid=666407" இலிருந்து மீள்விக்கப்பட்டது