பக்கம்:கழுதை அழுத கதை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യCഭഗു ിലന്തൂര്

தோள்மதர்ப்புக் காட்டெருமை, தோற்றப் புலிக்கழுதை,

வல்கரடி யாவும்

வருக,அதி காரிகளாய்!

நல்வாய்க் குயிலனங்கள்

நல்லரசுப் பாடகர்கள்!

ஆடல் மயில்கள்

அரசவைஆ டற்கலைஞர்! கேடில்லா மானினங்கள்

கேட்குமிய வக்கலைஞர் ! 1660

- இன்னபடி யாயிங்

கிருப்பவர்கள் எல்லாரும்

சொன்னபடி தாம்நடந்தால்

சொல்லும் அரசமைப்பு

நல்லபடி யாய்நடக்கும்!

நண்பர்காள் ஒத்துழைப்பீர்!

வெல்லட்டும் நம்மின்

விலங்கரசு! ஒப்புவிரா?

என்றே கழுதை

இயம்பிடவும், ஆங்கிருந்த 1665 நன்றாம் விலங்கினங்கள்

'நன்றென்றே ஒப்பினவே! இப்படியாய் வல்லரிமா

ஆட்சி இருந்துவர,

  1. 57
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/198&oldid=666411" இலிருந்து மீள்விக்கப்பட்டது