பக்கம்:கழுதை அழுத கதை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മ്യു

学2多 óの2多

ஈண்டெமக்கு நல்லமைச்சாய் இருந்த கழுதையம்மை பூண்ட தகுதிக்கும்!

பொய்யில்லாத் தொண்டினுக்கும் 1720 நன்றிநாம் சொல்வதென்றால்

நாமணக்கும்! சொல்மணக்கும்! என்றைக்கிவ் வாறொருவர்

எம்மிடையில் தோன்றிடுவார் ?என்னும் படியாய்

இருந்தமைச்சு செய்திருந்தார்"

மன்னன்நான் பேருக்கே!

மற்ற படிஅவரே எல்லாம் திருத்தமுற

எம்மரசை ஆண்டவராம்! 1725 வல்லதவர் ஆட்சி

வறுமையில்லை; கீழ்மையில்லை!

இப்படியோர் நல்லமைச்சர் ஏற்றமிகு மாந்தருக்கே

தப்பித் தவறிவந்து

வாய்த்துவிட்டால் தாமவர்க்குள்

குத்து, கொலை ஏது?பெருங்

குற்றங்கள் தாம்ஏது?

எத்து,புரட்டு), ஏமாற்றும்.

எங்கிருக்கும்? இன்னுமவர் 1730

கீழ்மைக்கும் கீழ்மையதாய்க்

கேடுகட்கும் கேடாகும்

164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/205&oldid=666418" இலிருந்து மீள்விக்கப்பட்டது