பக்கம்:கழுதை அழுத கதை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠഭൂഗു സ്പെയ്ത്

றுள்ள பழமொழிமேல்

ஒங்கி அடித்துவிட்டுப் பள்ளமென்றும் மேடென்றும் பாராமல் பற்பலநாள், நல்லுரிமை நாடி

நடந்தலைந்து, காடுவந்தே வல்லரசன் போற்றுகிற

வன்மை அமைச்சரென 1760 நற்பதவி யேற்று

நயன்மை திறம்பாமல் பொற்புறவே நல்ல

பொதுமை சிறக்கின்ற திட்டங்கள் தீட்டித்

திருத்தம் பலசெய்து, விட்டது) உயிரையென்றால்

வினென்று யார்சொல்வார்?

என்றன்தாய் பட்ட

இடும்பை தொடர்துயரை 1765 என்றுமே யாரும் -

எதிர்ப்பம் டிரார்என்பேன்!

தோன்றும் உயிரெல்லாம்

துன்பம் பலபடலாம்; ஆன்றதுயர் அத்தனையும் . ஆய்ந்தறிந்தால் கொள்கைக்குப் பட்டதுயர் போல்பெருமைப்

பட்டதுயர் இல்எனலாம்!

167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/208&oldid=666421" இலிருந்து மீள்விக்கப்பட்டது