பக்கம்:கழுதை அழுத கதை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதை அதை கதை

துத்துத்து நாட்டைத்

துறந்து,கா டேகுங்கள்"

என்னும்ஒர் உண்மையினை -

எண்ணத்தால், தாம் விளைத்துத் தின்னுவதால் மாந்தர் - எனும் தீய விலங்குகட்கு . நன்றாய் உணர்த்திடத்தான்

நாடுவிட்டுக் காடேகி, என்தாய்க் கழுதையம்மை

எத்தனையோ வல்லிடரைத் 1800 தாங்கி விலங்கமைச்சாய்த்

தாமுயர்ந்து, தம்கொள்கைப் போங்கை நிலைநாட்டிப்

புத்துணர்வு கொண்டோர் பொதுமை அரசாட்சி .. х.

பூத்திடவும் வாழ்ந்து புதுமை விளைத்துயிரைப்

போக்கிடவே ஈகஞ்செய்(து) இங்கே நமக்கெடுத்துக்

காட்டாய், இதோ,சிலையாய் 1805 மங்காப் புகழ்பெற்று -

மாய்ந்தும் மா யாதவராய் நின்றுள்ளார்! என்றும்

நிலைக்கும் அவர்கொள்கை! என்றும் அவர்வாழ்க! .

எங்கும் புகழ்பெறுக!"

170

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/211&oldid=666424" இலிருந்து மீள்விக்கப்பட்டது