பக்கம்:கழுதை அழுத கதை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഠഭൂു ു്യത്

துள்ள - மேம்பட அதிகமாக துன்னத்

துரும்பும் - ஊசி போன்ற சிறு துரும்பும் தொய்முதுகு - வளைந்த முதுகு

தோது - பொருத்தம் : வாய்ப்பு நச்சுபவர் - விரும்புவோர்

நயன்மை - நேர்மை (நீதி)

நற்பேறு மேவிடுங்கள் - நற்பயனை யடையுங்கள் நாக்கடிப்பாக - வாய் முழக்கமாக

(நாவாகிய குச்சியால் வாயாகிய பறையில் அறைதல் : கடிப்பு -முரசறையுங்குச்சி) நுனாக்கடியில் - நுணா மரத்தின் கீழ்

நேய - அன்பான

நொய்ய - நலிவுற்ற

நொள்ளை - குருடு

பங்கறை - அழகின்மை

பஞ்சை - வறிய ஏழைமையான

படுத்திருக்கேன்- படுத்திரேன் : படுத்திருக்க

(மாட்டேன்

பந்தம் - தீப்பநதம்

பரிந்து - அன்போடு

urf - பருத்த

ዚ!{6፱፻፴! - பெண்

பாழ்வெளி - வெற்றுவெளி

{ {6ù6ዥ —. இளமை .

F„f - புறங்கழுத்து

181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/222&oldid=666435" இலிருந்து மீள்விக்கப்பட்டது