பக்கம்:கழுதை அழுத கதை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تعديلاتك تكه تحتويجي جع يعج جينيقي تي

பீடுற்ற - பெருமிதமான பிழை - துன்பம்

பீற்றல் - கிழிசல்

புகலரிய - சொல்லவியலாத புதைகாடு - இடுகாடு புலர்ந்து - விடிந்து புலனின்றி - விளங்காமல் புழுக்கம் - மனக்குமைச்சல் புழை - பொந்து (குகை) புளகம் - மகிழ்ச்சி

புள் ~ பறவை

புறவு - புறா

புனல் - நீர்

புனைவு - ஒப்பனை பெட்புற - விரும்பத்தக்க

பெருங்களியர்- பெருங்குடிகாரர் பேரணங்கு - அழகிற் சிறந்த பெண்

பொக்கு - பதர் - . பொதி - மூட்டை போக்கிரி - வாழும் வழியற்றவன் போங்கு - போக்கு

மண்டிய - விலாப் புடைக்க உண்ட மறம் - வீரம்

Ugif - விலங்கு

மாக்கள் - விலங்குகள்

மாண்ட - இறந்த மாவரசன் - விலங்கரசன் (அரிமா) மாந்தி - உட்கொண்டு

$82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/223&oldid=666436" இலிருந்து மீள்விக்கப்பட்டது