பக்கம்:கழுதை அழுத கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യാൺഗു മാ

-பறவைபற்றிக் கூறும் ஓரிடத்திலும் - தன் மகளாகிய சேய்க் கழுதைக்கு எப்படி வாழ்வமைத்துத் தருதல் வேண்டும் என்று தம்மோடு நட்புகொண்ட காளையிடம் தாய்க்கழுதை விளக்கி நிற்கும் பிறிதோரிடத்திலும் - நம் ஐயா அவர்கள் பதிவு செய்துள்ளமை - கூர்ந்து கவனித்தற்குரியது! . . காண்க: 1 "காந்தும் இளமையெழும் கன்னிப் பருவத்து, ஒர் ஆண்பறவை கண்டே அளாவி மணஞ்செய்து"

(20-21)

2. "அன்புள்ளங் கொண்டு.அவளை ஆளாக்கித்

தான்விரும்பும்

ஆளனிடம் ஒப்படைப்பீர்!"........ (766–767)

விடுதலை!.

“நம்பும் விடுதலைக்கே நாட்டமுறும் வல்லுயிரை

வெம்பசிதான் என்செய்யும்? வெந்துயர்தான் என்செய்யும்?" (ാ6-637,

"துன்பவிருள் TirQಆbಥ್ಲ? தொல்லை.மழை என்செய்யும்?

வன்பு மடவோர்தம் வல்வினைதான் என்செய்யும்?"

(642-643) என்றவாறு வரும் வரிகளில் விடுதலையுணர்வின் உரப்பும் உரமும் உறுதியும் பதிவுசெய்யப் பெற்றுள்ள மையைக் காணலாகும்!

நாட்டுணர்வு!.

இக் கதைத் தலைவியாகிய தாய்க்கழுதை-அரிமா

-இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/36&oldid=665367" இலிருந்து மீள்விக்கப்பட்டது