பக்கம்:கழுதை அழுத கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്ജയദ്രഗു ശ്ലേു്

அவர்கள் - இக் கதைப் பாவியத்தின் ஓரிடத்திலும் அதனைப் பதித்துவைத்துள்ளமைகண்டு நம் நெஞ்சும் வேகின்றது. குமுறுகின்றது. அவ்வேக்கப் பெருமூச்சின் சாரல் வீச்சாகவே அவரின் அவ்வரி பளிச்சிடுகின்றது.

艇救

●sés哆受丝球s******s°学*s莎********珍举A呼°*呼* ஆடவரே என்றாலும் வானளவு பேராற்றல் வாய்த்தவரே என்றாலும் துன்னத் துரும்பும் துணையாகக் கொள்ளாரேல் சின்ன வினையேனும் செய்தற் கியலாரே' (797-800)

என்பது, அந் நெட்டுயிர்ப்பு வரியாகும்!

கொள்கைவாழ்க்கையில் துயர் !.

துன்பம் - துயரம் - இடுக்கண் - எள்ளற்பேறு -ஏச்சுகள் என்றவாறான அடுக்கு இக்கட்டுகளிலேயே இம் மண்ணில் துவண்டநிலையிலும் செம்மாந்த தம் கொள்கை வாழ்க்கையில் திறம்பாது நேர்கின்ற நம் பாவலரேறு ஐயா அவர்கள்-எதிர்காலத்தில் தம்போலும் ஈடுபடவரவுள்ள கொள்கையாளர்க்குரிய எய்ப்பில் வைப்பாக - அக் கொள்கைகளுக்கெனப் படுந் துயரம் - மிகப் பெருமை சான்ற துயரமாகும் என்கின்றார், இக் கதைப் பாவியத்துள்1. ஓராயிரம் துயரங்களிற்கூட அக் கொள்கையாளன் மிதக்கலாம்! அத் துயர்மிதப்பு மேன்மை சான்ற மிதப்பே என்னுமிடத்தில் - அவரின் கொள்கை வரலாற்றுப் போக்கு அடங்கிய வாழ்க்கையும் - அதில் அவர்கொண்டிருந்த வல்லுறுதியும் தெளிவுமே நமக்கு விளங்குகின்றன!

அவை - வருமாறு:

"ஆன்ற துயர் அத்தனையும் ஆய்ந்தறிந்தால் கொள்கைக்குப்

பட்டதுயர் போல்பெருமைப் பட்டதுயர் இல் எனலாம்!"

سسین انسان میسیس

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/38&oldid=665372" இலிருந்து மீள்விக்கப்பட்டது