பக்கம்:கழுதை அழுத கதை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

മ്യു ശ്ലേ ഭ്രൂ

இதுகேட்டுத் தாய்க்கழுதை, ஒன்றுக்கும் அஞ்சாதே!

ஒடிடவும் தேவையில்லை; இக்காளை மாட்டிற்கு)

இருக்கும் அழகைப்பார்! முக்காலும் அந்த

முகம்நமக்கு வாராதே! #40

ஈரம் பிசுபிசுத்த

தோலும் திரிதிரியாய் நாரத்தங் காயின்

நடுநார்போல் மேனியெங்கும் தொங்கும் பழுத்த

மயிர்த்திரளும், தொய்முதுகும், தங்கும் அடிபெருத்த -

தாழி எனவயிறும், முட்டியிடு காலும், -

முழம்நீண்ட காதுகளும், 145 குட்டைக் கழுத்தும்

குறுஉடலும் வெள்மூக்கும்,

பாழ்மிகுந்த வாயைப்

பிளந்து குரலெடுத்தால் 'காழ்காழ்'என் றோலக்

கனைப்பும், பெருமூச்சும், து துர துா என்னஇது

தோற்றமா? வீண்பிறப்பா?. ஏதுமற்ற வாழ்க்கை!

எதைநினைந்து நாம்மகிழ்? 150

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/55&oldid=665409" இலிருந்து மீள்விக்கப்பட்டது