பக்கம்:கழுதை அழுத கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ല്യഠഭൂഗു ു്റ്റ്

"என்னவென்றா கேட்கின்றாய்

நீ, சிறுபெண்; ஏதறிவாய்?

ஒன்றுநான் முன்னர்

உரைக்கின்றேன்; உற்றுக்கேள்:

பச்சைப் பசும்புல்லை .

உண்டு, நல்ல பாலாக்கி இச்சிச் சென;மாந்தர்

எல்லாரும் உண்டிடவே, fö0 மாட்டினத்துப் பெண்கள்

மடிநிரம்பச் சாய்ப்பதினைக் கேட்டிருப்பாய்; சிற்சிலகால்

கண்ணாலும் கண்டிருப்பாய்!

நாமுந்தாம் புல்லுண்போம்;

நம்பாலை யார்குடிப்பார்? 'ஊம்'என்று கேள்நீ?

உனக்குப் புரிகிறதா! நம்பிறவி தாழ்ச்சியென்று

நானிலத்தார் எண்ணிவிட்டார். 185 இம்'என்று கேட்டுவா!

இன்னும் பலசொல்வேன்!

புல்லுண்ட மாட்டின்

பொதபொதக்கும் சாணியைப்போய்

மெல்லென்னும் பூங்கையால் மேனி சிலிர்க்காமல்

நீரில் கரைத்து

நெடுமுன்றில் வாயிலெல்லாம்

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/58&oldid=665416" இலிருந்து மீள்விக்கப்பட்டது