பக்கம்:கழுதை அழுத கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഞ്ചജ്ഞ് കു് ഠാ

தீரத் தெளிக்கின்றார்

பெண்கள்; தெரிந்திருப்பாய்! 190 ஆனால் இதுபற்றி

ஆராய்ந்து பார்த்தாயோ? ஏன் அதுபோல் நம்மின்

எருவைக் கருதவில்லை? நம்பிறவி மட்டமென்று

நாட்டுமக்கள் எண்ணிவிட்டார்.

இம்'என்று கேட்டால்தான்

பேச்சில் இனிப்பிருக்கும்.

மாட்டுப் பிறவி!

மதிப்பான ஒர்பிறவி 195 வீட்டிலுள்ள செல்வமென்றும்,

தெய்வமென்றும் மக்களெல்லாம் போற்றிப் புகழும்

புகழ்ச்சியிங்கு யார்க்குண்டு? காற்றுவழி யாலும் நம்

காதில் விழுவதுண்டோ?

நூற்றுக் கணக்காய்

மாட்டை விலைகேட்பார்! துாற்றி இருபதுக்கே

தோதுபடோம் நாம் என்பார்! 200

ஆண்டுக் கொருநாள்

அதற்கென்று பொங்கலிட்டு,

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/59&oldid=665418" இலிருந்து மீள்விக்கப்பட்டது