பக்கம்:கழுதை அழுத கதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാണ്ടൂ ിലന്തൂത്

குத்திட்டு நிற்கும்

திமிலழகும், கொம்பழகும்! 260 எத்திக்கும் உங்கள்

எழிலை வியந்துரைப்பார்!

காளை அரசே!

கழுதை வணங்குகின்றேன்.

வேளை சரியோ,

சரியிலையோ நானறியேன்.-"

- என்று நயமாய்

இரும்புளமும் வெண்மெழுகாய் நின்றுருகி நீராய் .

நிலைகுலைந்து போமாறு 265 மென்று விழுங்கி - மொழியைக் குதப்பிற்று!

பெண்கழுதைப் பேச்சு

பெருங்காளை மாட்டுக்குக் கண்கவரும் பச்சைப்

பசும்புல் வெளிபோலும், செங்கரும்பு போலும்,

செறிந்ததொரு கோடையிலே பொங்கும் நுரைத்த

புளிநீர் மணம்போலும், 270 காவிரி நீரில் . . . . . உடல்குளித்த வாறாயும் ஆவி உருகிடவே .

மாலையிலே ஆற்றிடையில்

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/66&oldid=665434" இலிருந்து மீள்விக்கப்பட்டது