பக்கம்:கழுதை அழுத கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதை அதை கதை

காளையரே! நானோர்

கழுதைப் பிறவியிலும் பாழான பெண்பிறவி

அன்றோ? பதறிவிட்டேன்! 355 குக்கிக் குமைந்தேன்!

குலைநடுங்கிச் செத்துவிட்டேன்!

முக்கல் முனகலொடும்,

மூடுகின்ற கண்களொடும்

வாய்கோணி, நீர்வழிய

வாய்க்கால் புறத்தே, என்

நாயகனைக் கண்டேன்

நாடி தளர்ந்துவிட்டேன்!

'அய்யோவென் றோடி

அவர்மேல் விழுந்தழுதேன்! 360 மெய்யாகக் கண்திறந்தார்!

மீண்டுமவர் பேசவில்லை.

தோலாய் அவர்கிடந்தார்;

தூங்குவது போல்கிடந்தார்.

ஏலாமல் நின்றிருந்தேன்;.

என்செய்வேன் பேதைநான்

தன்னந் தனியாக ... . .-- *

நோயாய்க் கிடந்திருந்து

தன்னந் தனியாகப்

போய்ச்சேர்ந்தார் தாயானேன். 365

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/75&oldid=665454" இலிருந்து மீள்விக்கப்பட்டது