பக்கம்:கழுதை அழுத கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ó@の2gラ ダ@22ラ のの22ラ

மக்களென்பார் தங்களையே

மாய்த்துவிடும் காலமிது! 450 ஒக்க அவரினத்துள்

ஒற்றுமைக்கு வாய்ப்பில்லை. கோடிக் குலம்பகுப்பார்;

கோடி மதம்வகுப்பார்;

வாடி வருந்துவர்க்கோர்

வாய்க்குணவு தாம்கொடுக்கார்.

ஏழையென்றும் செல்வரென்றும் ஏற்றத்தாழ் வுற்றிடுவார்;

வாழையடி வாழையென

வாட்டமுறும் ஒர்கூட்டம்! 455 அக்கூட்டம் தன்னை

அடிமைசெய்யும் ஒர்கூட்டம்! மிக்க துயரிழைக்கும்!

மீளத் தடைசெய்யும்!

ஒலைக் குடிசையிலே

ஒர்கூட்டம் வாழ்ந்துவரும்

மேலைக் குடியென்பார்

மேல்மாடி வாழ்வுசெய்வார்.

உப்புக் கலைவார்

ஒருவர்; பிறிதொருவர் 460 தொப்பை வருந்தத்

துருப்பார் கனிவகைகள்!

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/85&oldid=665477" இலிருந்து மீள்விக்கப்பட்டது