பக்கம்:கழுதை அழுத கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

യ്യാഭൂു മമ്മൂ

தான்வாழும் வீடாம்! -

தரங்குறைந்த வாழ்க்கையது!

அன்னவரின் வீட்டில்

அயல்நாட்டு நாயொன்று; சின்ன உரு வென்றாலும்

உள்ளம் சிறந்ததுவாம்! என்றனக்கு நண்பன்;

இவர்கதைகள் அத்தனையும் ஒன்றுவிடா தென்பால்

உரைத்துளதால் யானறிவேன்! 525 நாட்டில் உயர்ந்தவராய்

நாலுபெயர் பேசுவதும் பாட்டில் புகழ்வதுவும், - பட்டாடை போர்த்துவதும், கற்படிமம் நாட்டுவதும்

காகபணம் செய்வதுவாம்!

தற்பெருமை பொய்ப்புகழ்ச்சி

மாந்தர் தனியுடைமை ! கான விலங்குகளும்

வானப் பறவைகளும் 530 மானம் உடையனவால்,

பொய்யை மதிப்பதில்லை !

இக்கால் ஒருவரையிங்கு

ஏற்றமிகப் பேசினரே

அக்கதையைச் சொன்னால்

அருவருப்பே மிஞ்சும்!

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/92&oldid=665492" இலிருந்து மீள்விக்கப்பட்டது