பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15

சக்கரவர்த்தி

தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஒரிடத்தில், உலகக் களிப்பென்னும் பெயர் சக்கரவர்த்திகள் தாம் படைத்த திரி சொல்லென உணர்க என்று குறிக்கின்றார். இவர்

பெற்றார் என அறிகிறோம்.

காளக்கவி

கொத்தற்குஞ் சடிலக்குங் தளருக்கு மல்லாற் கூழைத்தண் டமிழ்க்கேன் கொடியுங்கா ளமுமே

என்ற அடிகள் கொண்டு காளவிருது பற்றி அறியலாம்.

சோழ மன்னனிடம் காளம் என்ற விருது பெற்றமை யால் காளக்கவி' என்றும் சிறப்பிக்கப் பெற்றார். இப் பொருள் காளக்கவிக்குப் பொருந்தாது எனத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் இப் பெயரை ஆட்சி செய்வர்.

கெளடப் புலவர்

வடமொழிச் செய்யுள் நெறி வைதருப்ப நெறி கெளட நெறி என இருவகைப்படும். இரு நெறிகளைத் தமிழ்த் தண்டியாசிரியரும் விளக்குவர். கெளட நெறி என்பது உலக இயல்பைக் கடந்த வருணனைகளைக் கொண்டது. சொற் பெருகத் தொடுப்பது. இவ்வமைப்பு, இவர் பாடிய தக்க யாகப் பரணியில் காணப்படுகின்றது. எனவே இப் பரணி பாடிய பின்னரே இவர் இப் பெயர் பெற்றிருக்கலாம்.

புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்கு உதவித் தொழில்புரி யொட்டக் கூத்தனைக் கவிக்களி றுகைக்கும் கவிரா கூடிதனெனப் புவிக்குயர் கவுடப் புலவனு மாக்கி

-

14. தக்கயாகப் பரணி, தாழிசை 457 உரை.