பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

I 7

செங்குந்தப் படையர் சேனைத் தலைவர் தந்து வாயர் காருகர் கைக்கோளர்

என்ற சேந்தன் திவாகர நூற்பா கொண்டு செங்குந்தப் படையர், சேனைத் தலைவர், தந்துவாயர், காருகர்,

கைக்கோளர் என்கின்ற ஐந்து பெயர்களும் கைக் கோளரையே - செங்குந்தரையே குறிக்கின்றன ζΤζΤΜΤ

அறியலாம். இச் செங்குந்தர் மரபினரை உப சுப்பிரமணிய வம்சத்தினர் என்று கூறும் வழக்கம் உளது. இக் குடியினர் செல்வவளமும் செல்வாக்கு நலமும் சான்றவர் என்றும், தென்னிந்தியாவில் புகழ் வாய்ந்த நெசவுக் குடியினர் என்றும், அறிஞர் கூறுவர்.

இம் மரபினர் பற்றி எழுந்துள்ள பழைய குறிப்புகள் சில வருமாறு:

விரவாகு வழியினர்:

தேவியுமை பாதச் சிலம்பில்வரு வீரியர்கள்

சிறுதே ருருட்டி யருளே’ சிவ கயிலாய பரம்பரையா ரென்னும் செங்குங்தரே' குமரச் செட்டிக் கிளையாற் செட்டிகளாகும்

இச்செங்குங்தர்'

வீரர்கள்:

சண்முகன்றன் சேனா பதிகளும் சேனையும் ஆனவர்

செங்குந்தரே'

17. Thiru T.V. Seshagiri Aiyar-Opinions @##165535 st பிரபந்தத் திரட்டு-ப. 56. *Sengunthars, a community of great wealth and influence in the Tamil country’.

18. Thiru C. T. Parthasarathy Mudaliar-Opinions

Do-p. 58-Sengunthar or Kaikolars, the familiar weaving class of South India.