பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

18

சிங்கள மாகிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே' சிறந்த சிலமுடையவர்: சிவ சிந்தனையுடையவர்' எய்தவர்க்குச் சிறைச்சோறு மீகுவர் கைக்கோள ராகிய

செங்குந்தரே' தேவார முற்றும் படிப்பவரும் அங்கையிற் செங்குந்தரே'

திருவாசகஞ் சொல் ஒருவா சகத்தரும் செங்குந்தரே' நிதம் அந்திசந்தி சிவசிந்தனை மறவாதவ ராவரிச்

செங்குந்தரே'

தமிழ் மருத்துவன் திரு சுப்பிரமணிய தேசிகனார் அவர்கள் செங்குந்தர் பிரபந்தத் திரட்டு' எனும் நூலில் கல்வெட்டுரை என்ற பகுதியில், இம் மரபினர் பற்றிப்

பின் வருமாறு சில செய்திகளை மொழிந்துள்ளார்: '

பழைய ஒழுக்கத்தை இன்றும் கைவிடாதொழுகி வரும் தமிழ்நாட்டுச் சாதியர் என்னும் பகுப்பினுள் இவர்களும் ஒரு பான்மைய ரென்றும் குறிக்கப் படும். இவர்களின் பெருமைகளையும் பண்டைய நாட்களின் Լ1 ՅՆ) சிறப்புகளையும் குறித்துப் பல்லிடங்களில் எழுதியிருந்தாலும், பல்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு அண்ணமங்கலயப் பற்று தேவனுார்க் கோயில் கல்வெட்டுகளிலும், வெண்ணிக் கோட்டத்துக் கோலிய நல்லூரிலும், பையூர்க் கோட்டத்துக் கீழ்ப்பட்டைய நாட்டின் திருவான்பூரென்னும் தமிழ் முருக வேளாரது கோயிலுள்ளும் எழுதப்பட்டுள்ள அரிய கல்வெட்டு களுள் இவர்களது பெருமைப்பாடுகளைக் குறித்து மிகச் சிறப்பிக்கப்படுகின்றன.

- -

19. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, பேராசிரியர் கா. நமசிவாய முதலியார் முன்னுரை, பக்கங்கள்

I-10

20. டிெ கல்வெட்டுரை, பக்கங்கள்: 41-42.