பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37

-சுடர்நோக்கும் தானுடைய மெய்ந்நுடக்கம் தன்மா தவிக்களித்து வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள். 9

திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின் பெருவிருந்து பேணுங் குழலாள்.

-செம்மை

ைெறயும் அழகால் நிகரழித்துச் செய்யாள் உறையும் மலர்பறிப்பாள் ஒப்பாள். .

இரவிக்கு நிற்பன வேழு மொழியப் புரவிக் குலமுழுதும் போற். !

தில்லைத் திருப்பணிகள்

இரண்டாம் குலோத்துங்க சோழன் உலாவில், குலோத்துங்கன் செய்த தில்லைத் திருப்பணிகள் கூறப்படு

ன்ெறன.

_தில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்

தொல்லைக் குறும்பு தொலைத் தெடுத்து......... வருகாளில் 3

-குலோத்துங்க: 39.58

இவன் தில்லைக் கோவிந்தராசப் பெருமானைக் கோவிலிலிருந்து பெயர்த்தெடுத்துக் கடலில் போட்டவன் _ண்பதும் இப் பகுதியால் விளங்கும். இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும். திருப்புறம்பியக் கல்வெட்டு இவன் செய்த இத் திருப்பணிகளைக் குறிப்பிடு

வெங் soon.

19. விக்கிரம சோழன் உலா, 138. Հ0. 240 כול. 51. 11 309.

52. குலோத்துங்க சோழன் உலா, 94. 53. குலோத்துங்க சோழன் உலா: 39.58. ஒ. கூ-3