பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38

இவ்வாறு ஒட்டக்கூத்தர் புலமை நலத்துக்கும், வரலாற்றுணர்வுக்கும் (Historical sense) மூவருலா ஒரு சான்றாய் விளங்குகின்றது.

(2) தக்கயாகப் பரணி

உலா, பிள்ளைத்தமிழ், துது, அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்களைப்போல அளவால் மி கு தி ய | ன பரணிகள் தமிழில் இல்லை. ஆயினும் பரணி நூல்களில் முதலாவது கலிங்கத்துப் பரணியும், அதனையடுத்துத் தக்கயாகப் பரணியும் சிறப்புற்று விளங்கக் காணலாம். கடல் சங்கமத்துப்பரணி, கொப்பத்துப்பரணி, கலிங்கப் பரணி முதலான நூல்கள் இருந்து மறைந்திருக்கலாம் என்பது பின்வரும் சான்றுகள் கொண்டு அறியலாம்.

கூடல் சங்கமத்துப்பரணி

-B്പLബ சங்கமத்துக் கொள்ளுங் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்கமத யானை துணித்தோனும்."

  • பாடவரிய பரணி பகட்டொன்றின்

கூடல சங்கமத்துக் கொண்டோன்.

கொப்பத்துப் பரணி

H H H = H = H H H H = H = * * கொலையானை பப்பத் தொருபசிப் பேய் பற்றவொரு பரணி கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன்.""

54. விக்கிரம சோழன் உலா: 22. 55. இராசராச சோழன் உலா: 25. 56. இராசராச சோழன் உலா.24.