பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

o

மதுரையில் சமணரை வர்தில் வென்ற கதையினை விளக்கும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் * * -

43

வருகதை தெய்வமகளென் மருமகள் வள்ளிவதுவை

மனமகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லுமினிய தொருகதை சொல்லுதவள வொளி விரி செவ்விமுளரி

யொளி திக ழல்லிகமழு மொருமனை

வல்லியெனவே. :

  • சம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரம்' என்று முதற்கண் இக் கொள்கையைத் தோற்றுவித்தவரே ஒட்டக்கூத்தர் ஆகலாம் என்றும், சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தில் இவ்வாறு சொல்லவில்லை. என்றும், ஆயினும் அருணகிரிநாதர் ஒட்டக்கூத்தர் கொள்கையை ஏற்றுப் பாடியுள்ளார் என்றும் ஆராய்ச்சி வல்ல திரு. மு. அருணாசலம் அவர்கள் கூறுவர். 7 .

- -1 இனி, இப் பரணியின் கண் அமைந்துள்ள போர்க்கள வருணனையினைக் காண்போம் :

சிரமுஞ் சிரமுஞ் செறிந்தன சரமுஞ் சரமுங் தறிப்பவே.

கனமுங் கனமுங் கனைத்தன சினமுஞ் சினமுஞ் சிறக்கவே.

கடையுங் கடையுங் கலித்தன தொடையுங் தொடையுந் துரப்பவே.

தாருந் தாருங் தழைத்தன தேருங் தேருங் திளைப்பவே.

தோலுங் தோலுந் துவைத்தன கோலுங் கோலுங் குளிப்பவே.

66. தக்கயாகப் பரணி, கோயிலைப் பாடியது: 34.

67. தமிழ் இலக்கிய வரலாறு; 12ஆம் நூற்றாண்டு;

ப. 408.

-