பக்கம்:கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48

இராசராசன் குதிரையேற்றம் கற்றுக்கொண்டு வெளியே குதிரை விட்ட சமயத்தில்

கண்டன் பவனிக் கவனப் பரிநெடுங்கால் மண்துளங் காதேயிருந்தவா!-கொண்டிருந்த பாம்புரவி தாயல்ல பாருரளி தாயல்ல வாம்புரவி தாய வகை .

என்றும், அவன் துலா புருடதானம் செய்த சிறப்பினைப் பாராட்டி,

தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட

செம்பொற் றுலாத்திடைவண்டு உழுகின்ற தார்க்கண்டன் ஏறிய

ஞான்றின் உவாமதி.போய் விழுகின்ற தொக்கும் ஒருதட்டுக் காலையில் வேலையில்வந்து எழுகின்ற ஞாயிறொத் தான்குல

தீபன் எதிர்த்தட்டிலே."

என்றும், இராசராசனுடைய தேவி ஊடல் காரணமாகக் கதவடைத்துக் கொண்டிருந்த காலையில்,

கரத்தும் சிரத்தும் களிக்குங் களிறுடைக்

கண்டன் வந்தான்

இரத்தும், கபாடம் இனித் திறப் பாய், பண்

டிவன் அணங்கே

உரத்தும் சிரத்தும் கபாடம் திறந்திட்ட

துண்டு, இலங்கா

புரத்தும் கபாட புரத்தும்கல் யான

புரத் தினுமே"

78. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு) 125. 79. : 127.

5 :

80. 3 : : 128.