பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கிலமாக, நீரு மாக,
கித்த மும் உழைத்துக் கொஞ்சம்
கலமாக இருந்தே இந்த
காட்டினில் ஒருவர் வாழ்ந்தால்
குலமாக மதித்துச் சூழ்ந்து
கொண்டவர் கொள்கை யைத்தான்
பலமாகத் தொடர்ந்து தாம்பின்
பற்றுதல் வழக்கா றன்ருே?

முத்துார் மக்கள் உழைத்து
ஊழைப் புறங்காண்டல்
ஒரு விடும் பின்தங் காமல்,
ஒருநாளும் வி ன்போ காமல்,
பரிவோடு பாங்காய்ப் பாடு
பட்டரும் பயிர்கள் பண்ணிக்
கருவாடு போல் கி டர்தே
காய்ந்தவூர் கவின் பெற் றேங்கி,
வரவோடு செலவும் செய்ய
வளமுற்று வாழ்வோ ரார்ை.

தவித்தது வாகப் பெட்டி
தனில் சிறை பட்டுத் தேயக்
குவித் துவைத் திருந்த காசு,
குறியாப்பாய்ப் பலர்கைப் பட்டுப்
புவித்தலம் பசுமை யாகிப்
புசித் திடும் பொருளாய் மாறி
அவித்தது பசியை, மக்கள்
அகமகிழ்க் திடவே இன்று.

{{c|119}