பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சித்தன் ஆற்றிய அறிவுரை
 
சீவிவேற்று நடந்த தன்மை
புகைவிட்ட அன்றே, ஊரில்
பூரவேற்று கடந்த மக்கள்
நதல்லங்கள் செல்வம் பொங்கிப்
நாடவற்று நடக்கும் நல்ல
முத்துவதினில், பொதுவாய்
நந்தன் முன்னேறு வந்தோர்க் கெல்லாம்
வெங்கினான் வாழு மாறே.

'காலமே நமக்கு வாய்த்த
கருப்பொருள்; கண்ன கன்ற
ஞாலமே நமக்கு வேண்டும்
நலமெலாம் அளிக்கும் அன்னை
சீலமே நமது வாழ்வின்
சிறப்புக்கா தாரம்; வேலை
மூலமே யார்க்கும் என்றும்
முன்னேற்றம் அமையக் கண்டீர்.

விரித்தின்று விளம்ப வேண்டா
மாயினும் விரும்பிக் கேண்மின்
உரித்தென்று மேற்கொண் டுள்ள
உழைப்பொன்றி னோடு நெஞ்சின்
கருத்தொன்றிக் கடமை யொன்றிக்
கலையொன்று மாயின் என்றும்
 சிரித்தன்றி மக்கள் வாழ்வில்
சீரழி வுறுதல் காணேம்!

136