பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கவிஞன் உள்ளம் களே வைத்திருப்பர். பாவலர் சென்ற வயலுக்குரியவன் இர்ண்டு காளைகளே விைத்திருந்தான். இக்காலத்திய காங்கேயங் காளைகள்போல் அவை மிக அழகாக இருக தன. இரண்டையும் அப்போதுதான் எங்கோ இரண் டிடங்களில் வாங்கி சோடி சேர்த்து வுைத்திருந்தான். காளேகள் நின்ற காட்சி தேவரின் மனத்தைக் கவர்ந்தது. அவை நின்ற நிலை பாவலரின் மனத்தில் நிலத்து நின்றது. அவற்றின் உருவப்பொலிவும், ஒரே விதமான கொம்புகளின் அழகும், அவரது மனத்தைக் கொள்ளே கொண்டனி என்று சொல்லலாம். ஒன்றை ,ெ யான்று முகர்ந்துகொண்டும், ஒன்ருேடொன்று உராய்ந்துகொண்டும் ஒன்றையொன்றுருக்கிக்கொண்டும் அன்பு பாராட்டிக்கொண்டு நின்ற காட்சிகள் எவர்மனத் தையும் கொள்ளே கொள்ளாது இருத்தல் முடியாது. o معه «ξ, 哆 பெண்ணே மணம் புரிந்துகொண்டதனுல் மாமன் மருகர்களிடையே நிலவியிருக்கும் அன்பு ஒரு தனிப் பட்டது. புதிதாக மணந்த மாப்பிள்ளே மாமனர் வீட்டார்மீது ஒரு தனியான அன்பை வைத்திருப்பது இன்றைய உலகில் கரிம் கண்கூடாகக் காணும் நிகழ்ச்சி. மாப்பிள்ளே சில சமயம் ஈன்று வளர்த்த தாயை யும் இகழ்கின்ருன் கல்வி பயிற்றித் தன்னைச் சான்ருே ளுக்கிய தந்தையையும் இகழ்கின்ருன். இஃது இகழ வேண்டும் என்ற எண்ணத்திலைன்று மாமனர் விட்டார்மீது வைத்துள்ள மோகமே இதற்குக் <āsī.J Göðst D.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/108&oldid=781501" இலிருந்து மீள்விக்கப்பட்டது