பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவியுணவு 129, அத்தகைய முறைக்குச் சுயம் வரம் எனப் பெயர் வழ்ங்கலாயிற்று. தமயந்தியின் சுயம் வரத்திற்கு ஐம்பத்தாறு நாட்டு அரசர்களும் வந்திருந்தனர். இவர் களேத் தவிர தமயந்தியை அடையும் பொருட்டு களன் உருக்கொண்டு இந்திரன், அக்கினி, இயமன், வருணன் என்றி நான்கு தேவர்களும் வந்திருந்தனர். தோழி உலகியலறிந்தவளாதலால், அரசர்களின் தன்மைகளே யெல்லாம் உள்ளபடி உணர்ந்து உணர்த்திக்கொண்டே வருகின்ருள். முதலில் தமிழ் நாட்டு அரசர்களே ஒவ் வொருவராக அறிமுகப்படுத்துகிருள். பிறகு வடகாட்டு அரசர்களே உணர்த்துகிருள். அவந்தி நாட்டரசனே அறிமுகப்படுத்துங்கால், எருமைக்கடாவின் காட்சி நமக்குக் காட்டப்படுகிறது. அவந்தி நாடு ஒரு சிறந்த நாடு. அங்காட்டில் எருமைக்கடாவும் இசையின்பத்தில் தன்னே ஒன்று படுத்தும் தன்மை வாய்ந்தது. அத்தகைய காட்டிற்கு ஆண் யானை போன்ற அரசர் இவர் என்று தோழி தமயந்திக்கு அறிமுகம் செய்து வைக்கிருள். தோழி ன் கூற்ருகப் பாவலரின் சொல்லோவியம் வெளிப்படு கிறது. இதோ அவ்வோவியம். " வண்ணக் குவன் மலர்வவ்வி வண்டெடுத்த பண்ணிற் செவிவைத்தப் பைங்குவtள - உண்ணுது அருங்கட நிற்கும் அவந்த்தா டாளும் இருங்கடா ಬTಓT இவன் ’ - நளவெண்பா, (வண்ணக்குவளை - அழகுபொருத்திய குவள்ை; வவ்வி - வாயாற் கவ்வி; எடுத்த-உயர்த்திப்பாடிய, பண்ணில்பாட்டில்; கிற்கும்-மெளனமாக கிற்கும்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/147&oldid=781587" இலிருந்து மீள்விக்கப்பட்டது