பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கவிஞன் உள்ளம் அது ஒரு தமிழ்க் குடும்பம் தமிழ் மகனது குடும்பம். இது குடும்பம் எப்படியிருக்கவேண்டும் என்று எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு குடும்பம் என்றே சொல்லலாம். இந்த வீட்டில் வேலைக்காரனும் இல்லே; வேலைக்காரியும் இல்லை. எல்லாவற்றிற்கும் பிறர் கையை எதிர்பார்ப்பது கிலேயற்ற செய்கை எனக் கருதி ஊழியர்களே வைத்துக்கொள்ளவில்லை. எல் லோரும் இக்காட்டு மன்னர் களாக இருக்கவேண்டு மென்ற பாவலர் பாரதியாரின் அறைகூவலேக் கேட்டு அறிவுலகம் விரைந்து வேலை செய்து வருவதையும், இவ் வையத்தின் நோக்கம் அதுவே என்பதையும் இக் குடும்பத்தினர் கன்கு அறிந்திருந்தார்கள். காலே நேரம் பிள்ளைகள் காலை அமுது உண் கிருர்கள். வீட்டுத் தலைவி சுவடிகளே ஒன்ருக அடுக்கிக் குழந்தைகளுக்கு கல்லாடை புனேந்து, புன்னே இலே போன்ற புதையடிச் செருப்புக்களே அவர்கள் காலில் செருகி அவர்களேப் பள்ளிக்கு அனுப்புகிருள். தானும் தெருவரிையில் கடந்து வந்து ப ள் எளி யை நோக்கித் தள்ளாடி நடக்கும் பிள்ளைகளின் பின்னழகு வெள் ளத்தைப் பருகி மகிழ்கின்ருள். தினந்தோறும் காலே நேரத்தில் ஒரு சிறு பகுதி இந்த விதமாகக் கழிகிறது. மாலே வேனே பள்ளியிலிருந்து பிள் ஆள க ள். திரும்பும் நேரம் குழந்தைகளின் மீது அவள் உயிர். அவர்களே எதிர்பார்த்தவண்ணமாகத் தெரு வாசற்படி யில் கின்றுகொண்டிருக்கிருள். குழந்தைகள் வேறு பள்ளிப் பிள்ளைகளுடன் சேர்ந்து ஆடிக்கொண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/156&oldid=781608" இலிருந்து மீள்விக்கப்பட்டது