பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X தாம் தெரியும். சில பாக்களைப் பழின் து அவற்றின் நுட்பங்களை யும் உள்ளுற்ைப் பொருள்களையும் திருப்தியாக அறிந்துகொள்வ தற்குப் பல மணி நோம் செலவு செய்திருக்கிறேன். பலாப் பழத்தை உரித்து அவற்றின் சுளைகளை எடுப்பதுபோன்ற சிரமம் இருந்தாலும், ஒவ்வொரு பாடலும் இரு படித் தேனுகவே இனித் ததை அறிந்தேன். பாக்களைப் படித்துப் பொருள் உணர்வதில் உள்ள சங்கடங்களை எண்ணிப் பார்த்தால், தமிழ் இலக்கியத்தைக் கண்டு மக்கள் தென்னலிராமன் பூனை போன்று மிாளுவதன் உண்மையைத் தெளிச்தேன். புலி பயத்தைவிடக் கிலி பயந்தான் பெரும்பாலோரை மிாளும்படி செய்கிறது எ ன் ப ைதி யு அறிந்தேன். பொதுவாக இலக்கியத்தில் ஒரு சுவையையும் சிறப்பாகச் சங்க இலக்கியத்தில் ஒரு விருப்பத்தையும் ஊட்டிவிட்டால், எவரும் அவற்றை விரும்பிப் படிப்பார்கள் என்ற எண் ணம்ெ எனக்கு உண்டாயிற்று. அந்த எண்ணமே இந்த நூல் தோன்றக் இலக்கியப் பாடல்கள் எல்லாம் ஈயமாகத் தான் இருக்கின்றன. யான் படித்து அனுபவிக்கும் காாணம். பொதுவாகச் சங்க பாக்களில் சிலவற்றை அவ்வப்போது சிறு சிறு கட்டுரைகளாக எழுதிப்போட்டிருக்தேன். ஒழிந்த சோங்களில் எனது சோதா ஆசிரியர்களுக்கு அவற்றைப் படித்துக்காட்டுவதுண்டு; எல்லோ ருமே அவற்றை நன்கு அனுபவித்தார்கள் என்றே சொல்ல வேண்டும். பத்திரிகைக்கு அனுப்பினல் பலருக்குப் பயனுக இருக்கும் என்று கடறிஞர்கள். அவ்வாறே யான் 'காலச்சக்கா'த் திற்கு அனுப்பிவைத்தேன். இந்நூலில் உள்ள கட்டுரைகளில் பத்துக் கட்டுரைகள் காலச்சக்காத்தில் வெளிவந்தவை. தமிழ் இலக்கியப் புரப்பு விரிந்து கிடப்பதற்கேற்ப, தமி ழில் இலக்கியத்திறன் ஆய்வு (Literary Criticism) நூல்களே இல்லை எனலாம். ஆங்கில இலக்கி நூல்களைப் படிப்போர் உல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/16&oldid=781613" இலிருந்து மீள்விக்கப்பட்டது