பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன ஆச்சரிய்ம்? 5 உண்டாக்குகிறது. சில நாட்களில், தன் விடு திரும்பு கிருள். தான் நேரில் கண்டதை கற்ருய்க்குக் கூறு கிருள். இங்கிகழ்ச்சிகள் அடங்கிய பாடல் வருமாறு :

  • பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்

விக்கதிர்ப் பொற்கலத் தொரு கை யேந்திப் படைப்பிற் சுற்றும் பூந்தலச் சிறுகோல் உண்ணென் ருேக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்கிலம் பொலிப்பத் தத் துற்று. அதேரைக் கூந்தல் செம்முது , செவிலியர் பiஇ மெலிந்தொலியப் பந்த ரோடி ஏவல் மறுக்கும் சிறுவிள யாட்டி அறிவும் ஒழுக்கமும் பாண்டுணர்த் தனள்கொல்? கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தத்தை கொழுஞ்சே! னுள்ளாள் ஒழுகுநீர் துணங்கதல் போலப் பொழுதுமறுத் துண்னும் சிறுமது கையனே " தத்தின 10 பிாசம் - தேன்; படைப்பிற் சுற்றும் . மிரட்டுவதற்காக சுற்றும் ஒக்குபு-இச்சி, தத்துற்று-பாய்ந்து, அரிகாை. மெல்லியாரை, பரீஇ - பற்றுவதற்கு, ஒழுக்கம = ஆசாாம்; கொழுசன். கணவன்; குடிவறன்.வறுமை; வணங்கு அறல் - நுண்ணிய மணல் பொழுது மறுத்துண்ணும் - ஒருபொழுகின்றி ஒருபொழு கண்ணும்; மதுகை - வன்மை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/23&oldid=781628" இலிருந்து மீள்விக்கப்பட்டது