பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கவிஞன் உள்ளம் கருத்துக்கள் இருக்கின்றன. மேற்கருத்துக்கள் உட் கருத்துக்களுக் உவமிைகளாகவிருந்து அவள குத்து ளு ಟ್ವೆ? _ಿ டு அது பேச்சை நயமாக்குகின்றன. பரதவர் தமது முயற்சியால் மீன்களேப் பிடித் தது அவன் அவளே அடைந்ததற்கு உவமையாகும். மீன் பிடிப்பதற்கு வலே கருவியாக அமைந்தது அவன் அவளே அடையத்தோழி கருவியாக இருந்ததைப் புலப் படுத்துகிறது. பரதவர் தாம் பிடித்த மீன்களே ஊரார் எல்லோருக்கும் பகுத்துக் கொடுத்தது அவன் அவளே அவளது சுற்றத்தினின்றும் கொண்டுபோய் தனது ஊரில் அவளைக்கொண்டு விருந்தினல் தினது ஊரை யெல்லாம் மகிழ்விப்பதைக் குறிக்கின்றது. அன்றியும், நெய்தற்பூ வயலில் தனியாக வளர்ந் திருப்பது, அவள் வீட்டில் தனியாக வளர்ந்ததைத் தெரிவிக்கிறது. புன்னேப்பூவும் கொன்றை மலரும் கடற்கரையில் உதிர்ந்து கிடப்பது, அவளது பெற்ருேர் களும் தோழியர்களும் அவளுக்குக் காவலாக அமைந் ததைக் குறிக்கின்றன. தனியாகத் தருக்கி வளர்ந்த நெய்தல் மலர் மகளிர்க்குத் தழை யாடையை அலங்கரிக் கப் பயன்பட்டது, செல்வத்தால் வளர்ந்த அவளும் அவளது இல்லத்திற்குத் துணையாகப் போனதை உணர்த்துகிறது. இக்கரு த்துக்களே அடக்கித் ேதாழியின் கூற்ருக வரும் பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/40&oldid=781666" இலிருந்து மீள்விக்கப்பட்டது