பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கவிஞன் உள்ளம் முறியப் பாய்ந்து, அக்குவளையைச் கு ழ்ந்த வள்ளையை மயக்கி, பகலில் எல்லோரும் காணும்படியாகக குளத்தைக் கலக்குவது போலிருக்கிறது. உங்கள் செயல். அவளது பேச்சில் உள்ள உள்ளுரைப் பொருள் தான் மிக இன்பம் பயப்பது. மீன்த்ல்வனக் குறிக் கின்றது. தூண்டில் பாணனையும் தூண்டில்முள் பாண்ன்து வலிய் நெஞ்சையும் அதில் உள்ளு இரை பாணனது இனிய சொல்ல்ையும் குறிக் கின்றன. மீன், முள்ளிலுள்ள இரையை உண்டது, அவன் பரத்தையருடன் இன்பம் அனுபவித்ததைத் தெரிவிக்கிறது. குவள்ைமலர்கள் ஊரிலுள்ள மக்களே யும் வள்ளே அவளது நெருங்கிய சுற்றத்தாரையும் குறிக்கின்றன. குளம் ஊருக்கு உவமையாக நி ற்கிறது. மீன் குளத்தை அலைக்கழிப்பது அவன் பகலில் வந்து ஊராருக்கு எல்லாம் இவ்விஷயம் தெரியும்படி செய்து விட்டதை உணர்த்துகிறது. இவ்வுள்ளுறைப் பொருளேயும் பாண்டியனது வரலாற்றையும் டிட்க்கி தலைவியின் கூற்ருக வரும் பாட்டு " பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக் கொடுவாய் இரும்பின் கோளிரை துற்றி ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந் தfல்படு வள்ளே ஆய்கொடி மயக்கித் துண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு நாட்கயம் உழக்கும் பூக்கேழ் ஊர! வருபுனல் வையை வர்மணல் அகன்துறைத் திரும்ரு தோங்கிய விரிமலர்க் காவின் தறும்பல் கந்தல் குறுந்தொடி மடந்தையொடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/46&oldid=781677" இலிருந்து மீள்விக்கப்பட்டது